Home » அதிரை ஷிஃபா மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம்!!

அதிரை ஷிஃபா மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம்!!

by admin
0 comment

அதிரை லயன்ஸ் சங்கம் ஷிஃபா மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க உதவியுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான கண் சிகிச்சை முகாம் அதிரை ஷிஃபா மருத்துவமனையில் நாளை (19.02.2020) புதன்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண்நீர் அழுத்த நோய், கண்புரை போன்ற நோய்களுக்கு இலவச சிகிச்சையளிக்கப்டுகிறது.

மேலதிக தகவல்களுக்கு,

ஷிஃபா மருத்துவமனை,

9952201631, 04373 242324

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter