தஞ்சை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து தஜோடர் போட்டி தஞ்சையில் நடைபெற்றது. இத்தொடரில் அதிரை ESC அணியும் பங்கேற்றது.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் அதிரை ESC அணி முதல் தகுதி சுற்றில் மேலஉளூர் அணியையும், காலிறுதி ஆட்டத்தில் ஒரத்தநாடு அணியையும், அரையிறுதி ஆட்டத்தில் பட்டீஸ்வரம் அணியையையும் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தனர்.
பட்டுக்கோட்டை அணியோடு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் அதிரை ESC அணி வெற்றியை நழுவவிட்டு இரண்டாம் இடம் பிடித்தனர்.