அதிராம்பட்டிணம் ஆஸ்பத்திரி தெருவில் . ருபாய் 4.5லட்சம் மதிப்பில் பேவிங் பிளாக் சாலை அமைக்கபட்டுவருகிறது அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ. 4.45 லட்சம் மதிப்பீட்டில், 12 வது வார்டு ஆஸ்பத்திரி தெரு மீரா மெடிக்கல்ஸ் சந்து, பழைய சார்பதிவாளர் அலுவலக சந்து ஆகிய பகுதிகளின் சாலைகளில், தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது.
பணிகளை, அதிராம்பட்டினம் பேரூராட்சி 12 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ‘நூர் லாட்ஜ்’ என்.எம் செய்யது முகமது இன்று சனிக்கிழமை காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.