38
அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய பக்கீர் முஹம்மது அல்தாபி (YMJ) கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.
அதே போல் இமாம். மௌலவி அம்மார், பேச்சாளர் பெரியார் சரவணன்(மாநிலவாழ்வுரிமை கட்சி), குணங்குடி ஹனீபா(முன்னாள் நிறுவனர், தமுமுக) , இமாம் ஹசன்(மாநில பேச்சாளர் SDPI கட்சி, ஜெயசீலன்(மாநில பேச்சாளர்,நாம் தமிழர் கட்சி), உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.
அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு Adiraixpress