அதிரைக்கும் சென்னைக்கும் வனிக,கல்வி,இதர ரீதியாக தொடர்பு அதிகம்.
அப்போதைய அதிரையர்கள் ரயில் பயணங்களை விரும்பினர்.
காலச்சூழல், நவீன மாற்றம் ஆகிவையினால் அகல ரயில் பாதைக்கு மாற்றலாக்க மத்திய அரசு முனைந்தன.
அதன் பேரில் நிலுவையிலுள்ள திருவாரூர், காரைக்குடி மார்க்க ரயில்வே பணி துரிதகதியில் நடந்தேறி வருகிறது.
இதனை பயன்படுத்திய தனியார் ஆம்னி பேருந்துகள் செக்கடி டூ மன்னடி என்ற ஸ்லோகன்னுடன் களத்தில் இறங்க சூடு பிடித்தன பஸ் பயணம்.
இதுநாள் வரை ₹450 என்ற கட்டணத்தில் இயக்கி வந்த அந்த JRS தனியார் பேருந்து தீபாவளியை காரணம் காட்டி இன்று முதல் ₹650என்ற வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது.
சட்டங்கள் இருந்தாலும் காலில் போட்டு மிதிக்கும் மாந்தர்கள் திருந்த போவதில்லை.