67
பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் 4தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
முஆலிமா சகோதரி ஜுல்ஸியத்துல் முர்ஸிதா
மார்க்க பேச்சாளர்
பொதக்குடி
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.
மவுலவி அல்ஹாபிழ் அப்துல் ஹமீத்
இமாம் சிவக்கொல்லை பள்ளிவாசல் பட்டுக்கோட்டை
கா. அண்ணாதுரை
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
பண்ணவயல் சு பாஸ்கர்
மாநில அமைப்பு செயலாளர்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
தோழர் இளங்கீரன்
சமூகப் போராளி
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
மதுரை
அதேபோல் உள்ளிட்டோர்
கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.