121
அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
சகோ.சதீஸ்(CPML).மக்கள் விடுதலை
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.
அதேபோல் உள்ளிட்டோர்
மௌலவி. அப்துல் மஜீத்(இமாம்,அல்-பாக்கியாதுஸ் சாலிஹா பள்ளி)
I.M.பாதுஷா(மாநில அமைப்பு செயலாளர், மமக
பாரூக்(அதிரை நகர செயலாளர்,இந்திய காங்கிரஸ்
முஹம்மது தம்பி வழக்கறிஞர்
கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.
.