73
கோவையில் 29 மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வாழ்வுரிமை பங்கேற்கும் தலைவர்கள்…
தோழர். D.ராஜா Ex.MP
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
திரு. சதீஷ் யாதவ்
மாணவர் பேரவை செயலாளர்-
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் – டெல்லி
ஜனாப்.ஹீசைவா அமீர் ரஷாதி
மாணவர் பேரவை செயலாளர் – அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்)
திரு. K.கெளதம்
கேபினட் உறுப்பினர் – AMU – மாணவர் பேரவை)
பாதிரியார்.திரு.ஜெகத் கஸ்பர்.
இவர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA மற்றும் மஜக தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்…
நாள் சனிக்கிழமை 29.02.2020, 3மணி அளவில் நடைபெற உள்ளது