161
அதிராம்பட்டினத்தில் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் 12ஆன் நாளான நாளை மாலை 6மணியளவில் தமுமுக,மமகவின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்த உள்ளார்.
அதனை தொடர்ந்து பல்வேறு பேச்சாளர்கள் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.