71
அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
சி. பக்கிரிசாமி
மாநிலக்குழு உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
பட்டுக்கோட்டை
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.
அதேபோல் உள்ளிட்டோர்
MH. ஜவாஹிருல்லாஹ் Ex.MLA
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக் கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
மவுலானா மவுலவி
சர்புதீன் ஹஜரத்
தேங்காய்ப்பட்டினம்
தௌஃபீக்
நிறுவனத்தலைவர்
நாம் மணிதர் கட்சி
கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.