பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.அந்த வகையில் இன்றைய அரங்கில்
கோவை செய்யது மாநிலத் துணைத் தலைவர் தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்றகழகம்
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.
அதேபோல் உள்ளிட்டோர்
கோவை அப்துன் நாசர் பாகவி முதல்வர் அல் ஹிதாயா மகளீர் கல்லூரி அதிராம்பட்டினம்