83
பட்டுக்கோட்டை 8 ஆம் நாள் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
சென்னை ஏ. எஸ்.அலாவுதீன் பொதுச்செயலாளர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.
அதேபோல் உள்ளிட்டோர்
மவுலவி
சர்புதீன் ஹஜரத்
தேங்காய்ப்பட்டினம்
தமிழினப்போராளி
திரைப்பட இயக்குனர்
மு.களஞ்சியம்
முத்துப்பாண்டி
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு மருது மக்கள் இயக்கம்
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.