267
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் துப்புறவு பணியாளராக பணியாற்றுபவர் அம்மாசி வயது 50
இவருக்கு குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக முன்னர் கடைத்தெருவிற்கு செல்வதாக சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
காணாமல் போன அன்று காக்கி கலர் பேண்ட் சட்டை அணிந்திருந்தார்.
யாரேனும் இந்த நபரை காண நேர்ந்தால் கீழ்கானும் நம்பரை தொடர்புகொண்டு உதவிடுட அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தொடர்பு எண்கள் :
+91 9677902845
+91 9791909676