78
பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
ஹைதர் அலி
தமிழக முன்னாள் வக்பு வாரியத்தலைவர்
சென்னை
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.
அதேபோல் உள்ளிட்டோர்
பெண்ணியப்போராளி
சபரிமாலா ஜெயகாந்தன்
புரட்சிகர பேச்சாளர்
முஹம்மது யூசுப்
மார்க்க பேச்சாளர்
சென்னை
இடும்பாவனம் கார்த்தி
மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நாம்தமிழர்கட்சி
கலந்துக்கொண்டு பதிவு செய்ய உள்ளனர்