78
பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
சகோதரர். அப்துல்மஜீத்
தலைமை கழக பேச்சாளர்
திராவிட முன்னேற்றக் கழகம்,
சகோதரி லீமா,
தலைமை ஆசிரியை,
புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டுக்கோட்டை,
மௌலவி இப்ராஹிம்,
தரகர் தெரு பள்ளி இமாம்,
அதிராம்பட்டினம்,
சகோதரர். அசோக்குமார்,
பேரூர் கழக செயலாளர்,
முன்னாள் பேரூராட்சி தலைவர்
பேராவூரணி,
சிவகாசி முஸ்தபா,
மாநிலச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.