39
குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய 19ம் நாள் (08/03/2020) அரங்கில்,
மௌலானா. இத்ரீஸ் ஹஸனி,
நிஜாம் முகைதீன், மாநில செயலாளர், SDPI
இம்ரான்,
NTF
திருமங்கலம் சமீம்,
மாநில துணை செயலாளர், மஜக
பேராசிரியர் நசீர்
ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.