77
குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய 20ம் நாள் (09/03/2020) அரங்கில்,
குடந்தை அரசன்,
நிறுவனத்தலைவர், தமிழ் விடுதலை புலிகள் கட்சி
முகைதீன்,
பொதுச்செயலாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா
எல்லிசன்,
பேச்சாளர், மக்கள் நீதிமையம்
ஊட்டி அபுதாஹிர்,
தலைமை கழக பேச்சாளர், மனிதநேய மக்கள் கட்சி
ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.