Home » இன்று பட்டுக்கோட்டையில் குடியுரிமை எதிர்த்து பேரணி ஏற்பாடு…!

இன்று பட்டுக்கோட்டையில் குடியுரிமை எதிர்த்து பேரணி ஏற்பாடு…!

by admin
0 comment

பட்டுக்கோட்டை யில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்தசட்டத்திற்க்கெதிரான 15-வது நாள் தொடர் போராட்டத்தில் இன்று மாலை 4.00 மணியளவில் பட்டுக்கோட்டை யில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பாக பேரணி நடைபெறுகிறது …
இதில் அனைத்து ஜனநாயக சக்திகள் ,முற்போக்கு வாதிகள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter