39
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 6வீடுகள் எரிந்து சாம்பலாயின.இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், சாகீன்பாக் போராட்ட குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர் அங்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.இந்த தீவிபத்தில் சுமார் 10லட்சம் மதிப்பிலான உடமைகள் தீயில் கருகின.வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினருக்கு அங்கிருந்த இஸ்லாமியர்கள் முதற்கட்ட வாழ்வாதார உதவிகளை செய்தனர்.