143
குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய 18ம் நாள் (13/03/2020) அரங்கில்,
தோழர் பிரபாகரன்,
தொகுதி செயலாளர், நாம் தமிழர் கட்சி
சி. தனபால்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
மௌலானா. சம்சுதீன் காஷிமி,
முன்னாள் மக்கா பள்ளி தலைமை இமாம், சென்னை
மௌலவி. பீர் முஹம்மது,
மணிக்கூண்டு பள்ளி இமாம், பட்டுக்கோட்டை
ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.