84
மரண அறிவிப்பு (ரஹ்மத் அம்மாள் CMPலைன்)
புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் த மு முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகளாரும், மர்ஹும் முமுசெ ஹாஜி முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,அப்துல் ரஜாக்,அப்துல் மாலிக்,ஹசன், பிஸ்மிலாக்கான் இவர்களின் மாமியாரும், தமீம் அன்சாரியின் தாயாருமாகிய ரஹ்மத்தம்மாள் சி எம் பி லைன் இல்லத்தில் காலமாகி விட்டார்கள்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகைக்கு பின்னர் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.