தஞ்சையில் திமுக நடத்தும் தலைவர் கிரிக்கெட் லீக் முதல் சுற்று போட்டியில் மல்லிப்பட்டிணம் கிரிக்கெட் அணி வெற்றி.
திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது, இதில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற போட்டியில் திருவோணம் அணியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு மல்லிப்பட்டிணம் அணி தகுதி பெற்றது.