50
காதிர்முகைதீன் கல்லூரியின் நூற்றாண்டு விழா இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இதற்க்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி துறை அமைச்சர் OSமணியன் வருகை புரிந்துள்ளார்.
இதனை கண்டித்து அதிராம்பட்டினம் பெண்கள் ஒன்றுதிரண்டு கல்லூரி நுழைவு வாயில் அருகே கண்டன கோஷங்களை எழுப்பியவாரு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.