35
அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
பிரவீன் குமார்
மே 17 இயக்கம்.
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.
அதேபோல் உள்ளிட்டோர்
A. சாதிக் பாட்ஷா பாவா
அகில இந்திய முஸ்லீக் கட்சி.
விமல் வி,சி.க
பொறியாளர் அணி
தஞ்சை தெற்கு மாவட்டம்.
T.ஜாவித் உசேன்
அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி.
கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.