102
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகாளவிய அனைத்து நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
இப்போது ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை பாதுக்கப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனை போன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 108 அவசர ஊர்திகளில் நோய் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் தோற்று பரவாமல் இருக்க மருந்துகள் அடிக்கபட்டு வருகிறது.