65
அதிரை தொடர் போராட்டம் இன்றும் வழக்கம்போல்
தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
உண்மைக்கு புற ம்பான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாமென கேட்டு கொள்கிறோம்.இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இன்று காலை அளித்த பேட்டியில் CAA,NRC,NPR க்கு எதிரான போராட்டங்களை கொரானா வைரஸ் பரவுவதை தடுப்பதர்க்காக முடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதனை நாங்கள் அதிரை தொடர் போராட்ட குழு பேசி முடிவெடுத்து பின்னர் அறிவிப்போம்.
அது வரை போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.