சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் ஆனாது தற்போது தமிழக முழுவதும் பரவி வருகிறது.
அதனை தடுக்க நேற்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே யாரும் வர வேண்டாம் என்று தமிழக அரசானது ஊரடங்கு உத்தரவு போட்டது.
நேற்று மாலை
குரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதாரத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், போலீஸார், அரசு அலுவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மாலை 5மணிக்கு பேரூராட்சி முன் நின்று கை தட்டி நன்றி தெரிவித்தனர்.
இதில் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.அனைத்து ஏற்படுகளையும் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் செய்து இருந்தார்..



