கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததை அடுத்து நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வருகிற ஏப்ரல் 14வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதிரையில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரியும் இளைஞர்களை அடக்க அதிராம்பட்டினம் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டி வருகின்றனர்.
அதிகமாக சுற்றிதிரியும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதியப்படுகிறது.
எனவே தேவையின்றி வெளியில் சுற்றுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.