அப்துல் கலாம்.இளைஞர் எழுச்சி இயக்கத்தின் சார்பில் பட்டுக்கோட்டையில் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாமின் பிறந்த தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று பட்டுக்கோட்டை அப்துல்.கலாம்
எழுச்சி இயக்கம் சார்பில் இனிப்புக்கு பதிலாக நில வேம்பு குடிநீர் வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.