சம்சுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர்கள் சார்பில் புதிய நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை (15.10.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நிர்வாகிகள், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் முஹல்லா வாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னாள் நிர்வாகிகள் :
முன்னாள் தலைவர் : ஹாஜி ஹசன்அவர்கள்
முன்னாள் செயலாளர்: M.A. அப்துல் காதர் அவர்கள்
முன்னாள் பொருளாளர் : அப்துல் ஜலீல் அவர்கள்
புதிய நிர்வாகிகள் :
தலைவர் : அபூபக்கர் s/o முகமது தம்பி
செயலாளர் : அப்துல் காதர் s/o அப்துல் சலாம்
துணை தலைவர் : முஹைதீன் மன்சூர் s/o அஹமது
இணை செயலாளர் : அப்துர் ரஹீம் s/o அஹமது அப்துல் காதர்
பொருளாளர் : செய்யது அஹமது கபீர் s/o ஜக்கரியா