மல்லிப்பட்டிணம்:தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவிவருகிறது.இதனைகட்டுபடுத்த அரசு,அரசியல்கட்சியினர்,அமைப்புகள்,சங்கங்கள், சமூக நல ஆர்வலர்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் மல்லிப்பட்டினம் SDPI கட்சியின் சார்பில்பள்ளிவாசல்பகுதிகள்,பேருந்து நிலையம் மற்றும் இராமர் கோவில் தெரு என 8 இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
இதில் ஆரம்பசுகாதார அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.