அதிரை காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த மூவரை காவல்துறை கைது செய்துள்ளது.
அதிரை காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்கள் அன்வர், வழக்கறிஞர் நிஜாம், செய்புதீன் ஆகியோரை திடீரென கைது செய்துள்ளது அதிரை காவல்துறை.
இதனால் அதிரை மெயின் ரோட்டில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
முழு தகவலுக்கு காத்திருங்கள்….