Sunday, June 16, 2024

மரண அறிவிப்பு : மேலத்தெரு அஜ்மல் பனிஸா அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர் (ஸ்டார்) அவர்களின் மகளும், மர்ஹூம் MMS சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகளும், MMS சகாபுதீன் அவர்களின் மனைவியும், நாசர், சாகுல் ஹமீது மற்றும் ஜபருல்லா ஆகியோரின் சகோதரியும், MMS ஜமால் முகமது, MMS செய்யது முகமது புஹாரி மற்றும் MMS புர்கானுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய அஜ்மல் பனிஸா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை(31/03/2020) காலை 8 மணியவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : நடுத்தெரு ஆமினா அம்மாள் அவர்கள்..!!

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம், மா.மு(மாவன்னா முனா) ஷாகுல் ஹமீது அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : ஆசியா மரியம் அவர்கள்..!!

மேலத்தெரு ஆலங்கடி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகளும்,...

89.5% வாக்குகளை பெற்ற திமுக! உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40...

பயன்பாட்டிற்கு வருகிறது திருச்சி புதிய பன்னாட்டு விமான முனையம்…!!

திருச்சி புதிய  பன்னாட்டு விமான நிலையத்தை கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று...