அன்பான சகோதரர்களே! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் முக்கிய பொது குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 03-11-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத் அருகே உள்ள சகோதரர் ஜவாஹிர் அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்து ஏகமனதாக புதிய நிர்வாகம் தேர்ந்தேடுக்கப்படும்
அமீரகத்தில் இருக்கும் கடற்கரை தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு
அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு