57
அதிராம்பட்டினத்தில் கொரோனா வைரஸை கட்டுபடுத்தும் நடவடிக்கையாக மக்கள் வெளியில் நடமாடுவதை குறைப்பதற்காக மக்களில் நலன் கருதி இலவச டோர் டெலிவரி வசதியை வாடிக்கையாளர்களுக்கு ஹபீபா ஹைபர் மால் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆதலால் அதிரை மக்களின் ஆதரவுபெற்ற ஹபீபா ஹைப்பர் மால் நிறுவனத்தில் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ஆர்டர் செய்த பொருட்கள் சிறிது நேரத்தில் வீடு தேடி வருகிறது.
9994777761 மற்றும் 9788981957 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்புகொண்டு மளிகை பொருட்களை பொதுமக்கள் பெறலாம்.