தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று(16/10/2017) இரவு SDPI கட்சியின் வழக்கறிஞர் நிஜாம் , அன்வர்தீன் மற்றும் செய்புதீன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.இதையடுத்து நேற்று இரவு முதல் அதிரை காவல் நிலையம் அருகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து இவர்கள் கைது செய்த காவல் ஆய்வாளர் திரு. தியாகராஜன் மற்றும் அவருடன் உடந்தையாக இருந்த பிற காவல் துறையினரையம் வன்மையாக கண்டிப்பதாக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.