413
நேற்று இரவு சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் பேருந்தும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த பேருந்து விக்கரவான்டியை அடுத்து கும்பகோணம் வரும் வழியில் ஒட்டுனரின் அலட்ச்சியத்தால் விபத்துக்குள்ளானது இதில் பேருந்தில் பயணம் செய்த சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன ஒட்டுனர் உறங்கியாதால விபத்துக்கு காரணம் என பேருந்தில் பயணம் செய்தவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர் இதனால் மாற்று பேருந்து வரும் வரை பயணிகள் காத்திருந்து மாற்று பேருந்து முலம் வந்தடைந்தனர்