93
மரண அறிவிப்பு: அதிராம்பட்டினம், நடுத்தெரு ஆம்லாக்கா வீட்டை சேர்ந்த மர்ஹும் நெ. அ. முகம்மது இபுராஹீம் அவர்களின் மகளும், மர்ஹும் சி.ந. அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், மர்ஹும் மு.இ. ஹபீப் ரகுமத்துல்லா, மு.இ. ஹிதாயத்துல்லா, மு.இ.சேக் மதினா ஆகியோரின் சகோதரியும், ஹாஜா முகைதீன், அஹமது சைபுதீன் ஆகியோரின் தாயருமாகிய நூர்ஜஹான் (வயது-59) அவர்கள் இன்று (02-03-2020) காலை 6.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.