106
சென்னை புதுக்கல்லூரியில் படித்து வரும் அதிரை இளைஞர் இனாமுல் ஹஸன் உறவுகள் என்ற அமைப்பில் இணைந்து பல உன்னத சேவையில் ஈடுபட்டு வருகிறார்.குறிப்பாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்த பெயர் விலாசம் மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற 2 ஆண்கள் உடல்களை உறவாய் இருந்து நல்லடக்கம் செய்தனர்.மேலும் இவர் புதுக்கல்லூரி மாணவர் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.