SAM நகரை சார்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், நெய்னா முகமது அவர்களின் சகோதரரும், மர்ஹூம் ஹாலித் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மச்சானும், செய்யது முஹமது அவர்களின் தகப்பனாருமாகிய அபு ஹனீஃபா அவர்கள் நேற்று இரவு வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று லுஹ்ர் தொழுகைக்கு பின்னர் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்……….