Home » சுகாதாரத்துறையுடன் இணைந்து செயலாற்றிய அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள்..!

சுகாதாரத்துறையுடன் இணைந்து செயலாற்றிய அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள்..!

by
0 comment

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தமிழக முழுவதும் மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுகிறது.

நேற்று 03/4/2020 மற்றும் இன்று 04/4/2020இரண்டு நாட்களாக இன்று சுகாதார துறையுடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் இனைந்து அதிரையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த நோய்த்தொற்று பரவாமல் இருக்க விழிப்புணர்வும் செய்யப்பட்டது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter