248
நாடு முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நமது ஊரான அதிராம்பட்டினத்திலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வண்ண வானவேடிக்கைகள் முழங்க அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து புத்தாடைகள் அணிந்தும், இளைஞர் மற்றும் சிறுவர்கள் செல்ஃபி எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடினர்.