மாநில அரசின் அறிவுறுத்தலின் படி மாநிலத்தின் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை குழு முறைப்படி கட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
அதன் பிரகாரம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுகோட்டை வட்டார குழுவின் ஆய்வு கூட்டம் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
இதில் கடலோர மாவட்டமாக பட்டுக்கோட்டை பகுதி இருப்பதால் எந்நேரமும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.