பட்டுக்கோட்டையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட திமுக ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மரணமடைந்தார்.
தமிழகத்தில் பரவலாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து உயிர்ப்பலியை ஏற்படுத்தி வருகிறது.
இதற்க்கு எதிர் கட்சியாக உள்ள திமுக அதிமுக அரசை டெங்கு அரசு என விமர்சனம் செய்து வரும் வேளையில். பட்டுக்கோட்டை ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
அன்னாரின் உடலுக்கு திமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.