31
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் நமது அதிரை சார்பாக Awsc அணி பங்கு பெற்று இறுதி போட்டியில் வெற்றி பெற்றது .
முதல் போட்டியில் Awsc vs பட்டுக்கோட்டை அணியையும், அடுத்ததாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அதிரை அணி ஈஸ்ட் கோஸ்ட் அணியை வெற்றி கொண்டது.
முன்னதாக அரை இறுதி ஆட்டத்தில் மிளாரிக்காடு அணியையும் விழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பையை வென்றது.