Home » அதிரையில் அத்தியாவசிய பொருட்கள் தேவைகளுக்காக சட்ட உதவிக்குழு அமைப்பு..!

அதிரையில் அத்தியாவசிய பொருட்கள் தேவைகளுக்காக சட்ட உதவிக்குழு அமைப்பு..!

by
0 comment

கொரொனா வைரஸ் பாதிப்பினால் அதிரை மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாஅதிரை நகரம் சார்பாக பல்வேறு சட்ட மற்றும் மக்கள் நல பணிகளை செய்து வருகிறோம்.

நமது ஊரில் கொரொனா தொற்று காரணமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் அரசாங்கத்திற்க்கும் மக்களுக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் பாலமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பேரிடர் காலத்தில் மக்கள் அடையும் சிரமங்களை குறைக்கும் வகையிலும் மேலும் சட்ட ரீதியிலான உதவிகளை மக்களுக்கு செய்திட வேண்டியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிரை நகரம் சார்பாக சட்ட உதவி குழு உருவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அதிரையில் வசிக்கும் மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
S.முஹம்மது ஜாவித்,
ஏரியா தலைவர், அதிரை.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

தொடர்புக்கு:

ஹாஜா அலாவுதீன்- 9790102710
முஹம்மதுதம்பி – 9677741737
அஜார் – 9600809828

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter