மரண அறிவிப்பு : ஆலடி தெருவை சேர்ந்த மர்ஹும் செ.அ.மு. முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளும், மர்ஹும் செ.அ.மு. அகமது கபீர் அவர்களின் மனைவியும், மர்ஹும் ஷைக் மதீனா, மர்ஹும் முஹம்மது பாரூக் (LIC), மர்ஹும் அப்துல் பாரி, மற்றும் ஷெய்கா மரைக்காயர் அவர்களின் சகோதரியும் A.K. ஜமாலுதீன், A.K. கமாலுதீன் ஆகியோரின் தாயாருமாகிய சபியா அம்மாள் அவர்கள் புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.