47
அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இளைஞர் சங்கம் சார்பில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேலத்தெருவில் உள்ள சங்க கட்டடத்தில் பசும்பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது அதிரையிலேயே மிகவும் குறைந்த விலையில் ஒரு லிட்டர் பசும்பால் ரூ.45க்கு சில்லறை விற்பனையும், ஒரு லிட்டர் ரூ.40க்கு மொத்த விற்பனையும் செய்யப்படுகிறது.இதனை அதிரையை சேர்ந்த அனைத்து முஹல்லாவாசிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தாஜுல் இஸ்லாம் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நேரம்: மாலை 4 மணி.
இடம்: தாஜுல் இஸ்லாம் சங்கம் வளாகம், மேலத்தெரு, அதிராம்பட்டினம்.