Friday, April 19, 2024

AFCC தீனுல் ஹக் தாயார் மரணம் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : நடுத்தெரு 3வது சந்து மர்ஹும் சே. முஹம்மது இபுராஹீம் அவர்களின் மகளும், முமு. முஹம்மது ஹனீபா அவர்களின் மருமகளும், முஹம்மது அலி அவர்களின் மனைவியும், முஹம்மது ஹனிஃபா, மர்ஹும் சரபுதீன், பஷீர் அஹமது, அன்வர் ஹசன் ஆகியோரின் சகோதரியும், தீனுல் ஹக், நூருல் ஹக், தஸ்லீம் அஹமது, அஹமது இப்ராஹிம் ஆகியோரின் தாயாரும், முஹம்மது முஹைதீன், இலியாஸ் அஹமது, ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிரா அம்மாள்(வயது 55) அவர்கள் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 7 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...