Home » மரண அறிவிப்பு !

மரண அறிவிப்பு !

0 comment

மரண அறிவிப்பு :

திருபாலாகுடியை சேர்ந்த மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும் , ஷேக் சுல்தான் அவர்களின் மருமகனும் , காதிர் முகைதீன் , செய்யது முஹம்மது ஆகியோரின் சகோதரரும் , அப்துல் அஜீஸ் , நூர் முஹம்மது இவர்களின் தகப்பனாருமாகிய சாகுல் ஹமீது அவர்கள் இரவு  11 மணியளவில் கடற்கரைத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter